எனக்கு மட்டுமே ஏன் இப்படி நடக்குது? நான் யாருக்கும் எந்த கெடுதலும் பண்ணிலியே? என்று நான் அழுது புலம்பாத நாளே கிடையாது. இதெல்லாம் என் திருமணத்திற்கு பிறகு தான். அதற்கு முன்பு நான் சுகமாக சுற்றி கொண்டிருந்த சுதந்திர பறவை தான். என் சுகமும் சுதந்திரமும் திருமணத்திற்கு பிறகு தான் சிறகொடிந்து சிதைந்து போனது.