அக்கா, அவர் ரொம்ப தொந்திரவு செய்வாரா?

நான் ஒரு சிறிய அளவில் ஒரு ஜாப் ஆர்டர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகின்றேன். ஆரம்பத்தில் நானும் அண்ணனும் சேர்ந்துதான் இந்த தொழிலை நடத்தி வந்தோம். அண்ணன் ஆர்டர் பிடிக்க வெளியில் மார்கட்டிங் சென்றுவிட , நான் உள்ளே தொழிற்சாலை நிர்வாகத்தை பார்த்து வந்தேன். நன்றாக பிசினஸ் நடந்துகொண்டு இருந்தது.