அடுத்த ஆவணியில உனக்கு ஆம்பளப்புள்ள

அந்த ஊரில் சரோஜாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் மருத்துவரிடம்
தொடர்ந்து சிகிச்சை எடுக்கிறாள். சிகிச்சை எடுப்பதோடு பல ஜோதிடர்களிடம்
ஜாதகம் பார்க்கிறாள், பல ஊர் கோவில் பூசாரிகளிடம் குறி கேட்கிறாள். அவர்
லாபத்துக்காக சொல்லும் பல பரிகாரங்களை செய்தும், குல சாமிக்கு படையல்
போட்டு இது வரை எந்த பலனும் இல்லை.