அச்சச்சோ அர்ச்சனா!

இன்று கிளம்பி தான் ஆகணும் என்ற நிலையில் மாலதி நான் கிளம்பறேன் கதவை
மூடிக்கோங்க என்று சொல்ல அவர் வெளியே சென்று பார்த்து விட்டு உங்களுக்கு
என்ன கிறுக்கு பிடிச்சு இருக்கா வெளியே மழை அப்படி கொட்டுது. இந்த
நேரத்திலே தெரு விளக்கு கூட கிடையாது இப்போ போனா தெருவிலே ஏதாவது
பள்ளத்திலே தான் விழணும். கொஞ்சம் இருங்க மழை நின்ன பிறகு போகலாம் என்றார்.
அவர் வெளியே சென்று பார்த்து விட்டு வந்ததால் துணி முழுக்க நனைந்து
இருந்தது. இருட்டிலும் எனக்கு அது தெரிந்தது. மாலதி இப்படி ஈர துணியோட
இருக்க வேண்டாம் நான் கொஞ்ச நேரம் வெளியே நிக்கிறேன் நீங்க உடையை
மாத்திக்கோங்க என்றேன். மாலதி அருகே வந்து சார் உங்களுக்கு கண்டிப்பா
கிறுக்கு தான் பிடிச்சு இருக்கு. இப்போ நீங்க வெளியே போனா நனைய மாட்டீங்களா
அப்போ எந்த உடையை மாற்ற போறீங்க இங்கேயே இருங்க நான் என் சேலை ஒன்றை
எடுத்து வந்து அறைக்கு நடுவே திரை சீலையா கட்டி விட்டு அப்புறம் உடை மாற்றி
கொள்கிறேன். என்று சொல்லி விட்டு பெட்டியில் இருந்து ஒரு நைலான் புடவையை
எடுத்து அதை ஸ்க்ரீன் போல அறைக்கு குறுக்கே காட்டினா.