ஹே வாட்ஸ்அப் டி மச்சான்ஸ் இன்னும் மீன் மாட்டலையா , என்று ராதா தன்னுடைய எளிமிநேடர் பார்க் செய்துவிட்டு ஸ்கார்பியோவில் வந்து அமர்ந்தாள். இப்பதாண்டி துண்டில்ல மாட்ட போகுது அங்க பாரு என்றனர் பூஜாவும், சுவாதியும். அங்கே சுஜா ஒரு பையனுடன் பேசிக்கொண்டிருந்தாள்.. ராதா அவனை பார்த்து ம்ம் பரவால டி ஆறடி உயரம் , ஜிம் பாடி இன்னிக்கு நமக்கு செம ஜல்லிக்கட்டுதான் போலிருக்கு என்று சொல்லிவிட்டு ஒரு சிகரெட்டை பட்ற்றவைத்து ஸ்டைலாக மூக்கு, வாயில் புகை விட்டாள். அதை வாங்கி பூஜாவும், சுவாதியும் ஒரு இழுப்பு இழுத்து புகை விட்டனர்.